பிரதான செய்திகள்பேருந்து கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. by wpengineAugust 4, 2022August 4, 20220256 Share0 பேருந்து கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பேருந்து கட்டணம் 11.14 வீதத்தினால் குறைக்கப்பட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.