பிரதான செய்திகள்

பேரிச்சம்பழம்,திராட்சை, ஆப்பிள், ஓரஞ்சு, விலைகள் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் தயிர், ஆப்பிள், திராட்சை, பாலாடைக்கட்டி (சீஸ்) ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார்,பெற்கேணி சிறுவனின் மரணம் (Update)

wpengine

15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்கவும்!

wpengine

இந்தியா கடற்படையினால் மீட்கப்பட்ட மன்னார் மீனவர்

wpengine