சமுகவலுவுட்டல் மற்றும் நலன்போக்கு அமைச்சினால் முதியவா்களை உங்கள் பிள்ளைகள் கவனிப்பதில்லையா? உடன் அழையுங்கள் 118 தங்களை கவனிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.
அல்லது 011- 3094543 – 30945444 எனும் தொலைபேசி மூலம் தொடா்பு கொள்ளவும் (24 மணித்தியாலயமும் இயங்கும்) எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தும் ஸ்டிக்கா்களை அமைச்சா் எஸ்.பி திசாநாயக்க நேற்று(16) கொழும்பு மத்திய பஸ்நிலையத்தில் உள்ள பஸ்களில் பதித்து வைத்தாா்.
இந் வைபவத்தில் முதியோா்களது சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனா்.