அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும  கொடுப்பனவு, அஸ்வெசும கணக்கில் வரவு வைக்கப்பட்டது!

2025 ஜனவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு ஜனவரி 20 ஆம் திகதி அஸ்வெசும கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு எப்போது கிடைக்கும் என அனைத்து மக்களும் கேட்டிருந்தார்கள். 

அதனை தொடர்ந்து பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நேற்று (7) வெள்ளிக்கிழமை உங்களுடைய அஸ்வெசும கணக்கில் வரவு வைக்கப்பட்டது!

இதனை உங்களுடைய வங்கி கணக்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை பெற்றுக் கொள்ள முடியும்!

உங்களுடைய பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு வரவ வைக்கப்பட்டதா என்பதனை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிலிக் செய்யவும்!

அஸ்வெசும கொடுப்பனவு Click Here

Related posts

விக்னேஸ்வரனின் கட்சியின் வன்னி தொகுதிக்கான முதன்மை வேட்பாளர்

wpengine

அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோத்தாவின் அதிரடி உத்தரவு

wpengine

சட்டவிரோத மண் அகழ்வு! மக்களை பற்றி சிந்திக்காத நல்லாட்சி அரசாங்கம்

wpengine