பிரதான செய்திகள்

பெண் உழியர்களை பற்றிக் துணியிலான ஆடைகளை அணிய சொல்லும் தாயா

எதிர்வரும் நாட்களில் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பற்றிக் துணியிலான ஆடைகள் அணிந்து கடமைக்கு செல்வதனை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் தயா கமகே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் இன்னமும் தயாரிக்கப்படவில்லை. ஆனாலும் எதிர்வரும் நாட்களில் அதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

பற்றிக் ஆடை துறையினை வளர்ச்சியடைய செய்வதற்காக இந்த நடவடிக்கை பாரிய உதவியாக இருக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வாழைச்சேனை வைத்தியசாலையின் அவல நிலை

wpengine

Fight Cancer – Awareness program at BMICH

wpengine

முஸம்மிலின் பிணை மறுப்பு! மீண்டும் விளக்கமறியல்

wpengine