பிரதான செய்திகள்

பெண்கள் பிரதிநிதித்துவம் பாரிய பிரச்சினை! மைத்திரி

அரசாங்க சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் காணப்பட்டாலும், அரசியல் துறை மற்றும் நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகின்றமை பாரிய பிரச்சினை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடக்கு மாகாணத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை

wpengine

உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் சட்ட நடவடிக்கை எடுக்கமு டியாது

wpengine

மன்னாரில் வெண்பா பணி மூட்டம்! பலருக்கு அசௌகரியம்

wpengine