பிரதான செய்திகள்

பெண்கள் அறபுக்கலாசாலையில் நடிகரை போன்று சென்ற ரவூப் ஹக்கீம்

பெரும் எண்ணிக்கையான முஸ்லிம் மக்களின் மதிப்பை பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பர்தா அணித்துள்ள பொலனறுவை பெண்கள் அறபுக்கலாசாலை நிகழ்வில் இன்று  20 சினிமாவின் நடிகர் கதாநாயகர்களின் சாயலில் கலந்து கொண்டதை குறித்து உலமாக்கள், முஸ்லிம் புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் கலை, கலாசாரத்தை பிரதிபலிப்பதாக செயல்படவேண்டிய முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவர் உலமாக்களைத் தயார் பண்ணப்படும் அறபு மதரசா ஒன்றிற்குள் அதுவும் பெண்கள் அறபு மதரசாவுக்குள் வைபவம் ஒன்றில் கலந்துகொள்ளும் போது இஸ்லாமியப் பண்பாடுகளுடன் கலந்துகொள்வதுதான் சிறப்பான நடைமுறையாகும் என உலமாக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கையில் பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர்

wpengine

பிழையான பாதையில் சென்ற நாட்டினை சரியான பாதையில் முன்னோக்கி செல்ல முடிந்துள்ளது.

Maash

பால் மாவின் விலையை மேலும் குறைக்க தீர்மானம்!

Editor