பிரதான செய்திகள்

புலிகள் காலத்தில் பாவிக்கப்பட்ட  கைக்குண்டு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செலகப்பிரிவில் பிராந்திய ஊடகவியலார் வீட்டின் முற்றத்தின் அருகில் விடுதலை புலிகள் காலத்தில் பாவிக்கப்பட்ட  கைக்குண்டு ஒன்று  காண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும், முறைப்பாடு போடப்பட்டும்    கைக்குண்டு அகற்றப்படாத நிலை காணப்படுகிறது.

ஒரு ஊடகவியலார் பொலிஸாருக்கும் அறிவித்தும் பொலிஸ் நிலையத்துக்கு  சென்று முறைப்பாடு போடப்பட்டும் வெடிபொருளை அகற்றவில்லை என்றால்! பொதுமக்கள் முறைப்பாடு பதிவு செய்தல் எவ்வாறு தீர்த்துவைப்பார்கள் என்று வெளிப்படுகிறது பொலிஸாரின் அசமந்தப்போக்கு!

விடுதலை புலிகளிகளினால் தயாரிப்பிக்கப்பட்ட  தமிழன் குண்டு என சொல்லப்படும் கைகுண்டே  காண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறை மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் முஸ்லிம் ஒருவர்

wpengine

தேசிய ஷூரா சபை அரசியலமைப்பு தொடர்பான தமது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது

wpengine

மன்னார் நகர பிரதேச செயலக கிராம சேவையாளரின் அசமந்த போக்கு! பாதிக்கப்பட்ட 416 குடும்பங்கள்

wpengine