பிரதான செய்திகள்

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு சாணக்கியம் அழைப்பு

இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி (Mr. David Holly) இற்கும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பாகவும்,
இரா.சாணக்கியனின் Vision For Batticaloa 2030 திட்டத்துக்கமைய வெளிநாட்டு தனியார் முதலீடுகள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும்
வளர்ச்சி குறித்தும், நாட்டின் சமகால அரசியல் விடயங்கள் குறித்தும்
பேசப்பட்டுள்ளன.

Related posts

உசேன்போல்டுக்கு நடந்த கொடுமை

wpengine

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு

wpengine

T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி வெற்றிபெற்ற லக்கி ஸ்டார்

wpengine