பிரதான செய்திகள்

புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது.

2016 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

2016-10-04_at_20-42-06

Related posts

முல்லைத்தீவில் 5பேர் கைது அனைவரும் இந்தியா

wpengine

யாழ்ப்பாணத்தில் தீ விபத்து!

Editor

விவசாயத் திணைக்களத்தின் விவசாய SMS சேவைக்கு 1920!

Maash