அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான அலி சப்ரி ரஹீம், ஆப்தீன் எஹியா, மொஹம்மட் முசம்மில் ஆகியோருடன் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும்மிடையிலான கலந்துரையாடல் நடைபெற்ற போது



