புத்தளம் மாவட்ட பட்டதாரிகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த புதிதாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
இதன் போது முன்னால் அமைச்சரின் சேவையினை பாராட்டி பொண்ணாடை போத்தி கௌரவிக்கப்பட்டார்.