பிரதான செய்திகள்

புத்தளம்-மதுரங்குளி விபத்து! ஏழு பேர் மரணம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரன்குளி பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதன்படி , இந்த பேரூந்து விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் , சம்பவத்தில் காயமடைந்த மேலும் 43 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.!

Maash

எழுத்து ஓடக்ளேயே வாள்ப்பைற்!

wpengine

முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டி

wpengine