பிரதான செய்திகள்

புத்தளம், மதுரங்குளி (மாதிரி) பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி

பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்துத் தருமாறு மாணவர்கள் என்னிடம் விடுத்த வேண்டுகோளை அங்கிருந்து உடனடியாக இராணுவ தளபதிக்கு நான் அறிவித்ததுடன், அந்த பணியை உடனடியாக முடித்துக் கொடுக்குமாறு குறிப்பிட்டேன்.

வீதியின் மறுபுறம்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றை நிர்மாணித்து கொடுக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கும் நான் அங்கிருந்தே அறிவித்தேன்.

Related posts

தொழுகையை நிறைவேற்ற வழங்கப்பட்ட விஷேட சலுகைக்கு வழிவிட வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine

‘வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விரைவில் கலந்துரையாடல்’

Editor

எரிபொருக்காக 13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம்

wpengine