அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார கட்சிக் காரியால திறப்பு விழாவில் ரிஷாட் எமபி .

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார தொகுதியில், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜித்தை ஆதரித்து கட்சிக் கிளை காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று 11 றிசாட் பதியுதீன் கலந்து கொண்டார் .

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

அர்ச்சுனா தாக்குதல் சம்பவம், பொலிஸார் முன்னிலையில் சமரசம் . !

Maash

வவுனியாவில் ஊடகவியலாளர் படம் எடுப்பதற்கு மறுக்கப்பட்டது

wpengine

இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு

wpengine