பிரதான செய்திகள்

புத்தளம் பகுதியில் மீட்கப்பட்ட அரிய வகை ஆந்தை!

புத்தளம் – மணல்தீவு பகுதியில் ஆந்தையொன்று மரத்திலிருந்து கீழே வீழ்வதை அவதானித்த பிரதேசவாசி ஒருவர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட ஆந்தையை நிக்கவரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

NewsFirst

Related posts

பெண் வன்முறைகளுக்கு துரித நீதி கோரி மட்டில கவனயீர்ப்புப் போராட்டம்! இருண்ட பங்குனியாகவும் பிரகடனம்

wpengine

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை

wpengine

மலேசியாவைச் சேர்ந்த வியக்க வைக்கும் காந்த மனிதர் (வீடியோ)

wpengine