பிரதான செய்திகள்

புத்தளம்- கல்பிட்டி பகுதியில் 800 கிலோ கிராம் மஞ்சள் கடத்தல்!

புத்தளம் – கல்பிட்டியில் சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்பட்ட 800 கிலோகிராம் மஞ்சள் பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.


கல்பிட்டி பொலிஸார் இதனை கைப்பற்றியுள்ளனர்.


பாரவூர்தி ஒன்றின் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட போதே இந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இரனைமடுகுளம் நான்கு அல்லது ஐந்து தடவகளுக்கு மேல் வான்பாய்ந்துள்ளது .

Maash

‘அக்சஸ் யு.கே.’ இணையம் ஊடாக பிரிட்டன் விசா

wpengine

இன்று முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு.!

Maash