பிரதான செய்திகள்

புத்தளம்,ஹிதாயத் நகர் அஸ்பருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை! உதவி செய்யுங்கள்

புத்தளம் ஹிதாயத் நகர் எனும் ஊரைச் சேர்ந்த ஆசிரியர் A .C .அஸ்பர் என்பவர் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் . இவர் மூன்று பெண் பிள்ளைகளினதும் ஒரு ஆண் பிள்ளையினதும் தந்தையாவார் .இவர் தனது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தற்பொழுது கண்டி சிறுநீரக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

 

இவருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவரைப் பரிசோதிக்கும் வைத்தியக்குழுவினர் (Dr.A.W.M.Wazil, Dr.Harischandra) முடிவு செய்துள்ளனர். இதற்கு கிட்டத்தட்ட இருபது இலட்சம் (2,000,000 ரூபாய்) செலவாகும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தொகைப் பணத்தை அவசரமாக செலுத்தவேண்டிய கட்டாயத்தில் அவரின் குடும்பத்தினர் கஷ்டமான நிலையில் உள்ளனர்.

எனவே அல்லாஹ்வின் பெயரால் உங்களால் இயன்ற உதவியைச்செய்து அவர்களுக்கு உதவுமாறு மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கின்றோம்.

“ஒரு அடியான் மற்றொரு அடியானுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆதாரம் : புகாரி”

A.Hilmi,
A/C No: 0092 002 44502079,
Peoples Bank, Puttalam.
Sri Lanka

A.C.Asfar,
A/C No: 73982816
Bank of Ceylon , Madurankuliya.
Sri Lanka

 

For Contact:

Mobile: 071 3331373 / 071 6965016
Home: 032 5687014

 

Related posts

இலங்கை – இந்தியா பாலம் அமைச்சர் கபீர் ஹசீம்

wpengine

வடக்கு அபிவிருத்திக்கு தடையான முதலமைச்சர் விக்னேஸ்வரன்

wpengine

முஸ்லிம் பிரதேசத்தில் மட்டுமெல்ல ஏனைய பிரதேசத்தில் கூட இந்த வால்,கத்திகளை பெறமுடியும்

wpengine