பிரதான செய்திகள்

புத்தளத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் 4பேர் காயம்! முன்று ஆசிரியர்கள்

(கரீம் ஏ. மிஸ்காத்)

நேற்று பகல் குருனாகலில் இருந்து புத்தளம் நோக்கி வந்த வேளை குறித்த கார்,  புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு அருகில் அமைந்துள்ள சிறிய பாலம் ஒன்றில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதன் போது காரில் பயணித்த புத்தளம் வலயக் கல்விப்பணிமனையில் பாட இணைப்பாளராக கடைமயாற்றும் எம்.எம்.ஜாபிர், அவரது மனைவி ஆசிரியை மாஹிரா, மகள் சஹ்தா , மாஹிரா ஆசிரியையின் தாய் திருமதி. மலிக் ஆகியோரே விபத்தில் காயமடைந்தவர்களாவர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, திருமதி. மலிக் அவர்கள் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன் சென்ற துவிச்சக்கர வண்டிக்கு இடம் கொடுக்க முற்பட்டவேளையே இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.unnamed-13

unnamed-11

unnamed-10

Related posts

உள்ராளூட்சி மன்ற தேர்தல்! அமைச்சரின் கையில்

wpengine

பசளைக்கான பணத்தை மக்கள் வங்கி உடனடியாக செலுத்த வேண்டும்.

wpengine

தற்கொலை தாக்குதல் முன்னரே தகவல் அறிந்திருந்ததாக பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

wpengine