பிரதான செய்திகள்

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் ஆதரவாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மக்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று புத்தளம்,தில்லையடி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது.

இதன் போது கட்சி ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

உங்களை போன்ற அரசியல்வாதிகள் எமது வடபுல சமூகத்திற்கு மீண்டும் தேவையாகவுள்ளது,எனவும் நாங்கள் இன்று புத்தளத்தில் நிம்மதியாக வாழுகின்றோம் என்றால் அதற்கு காரணம் உங்கள் அரசியல் அதிகாரம் தான் எனவும் தெரிவித்தார்.

இன்றும் முன்னால் அமைச்சரை விட்டு பிரிந்துசென்ற பல கட்சி ஆதரவாளர்கள் மீண்டும் இணைந்துகொண்டார்கள்.

Related posts

கண்டி வன்முறைக்கு கூகுளில் தேடிய இனவாதிகள்

wpengine

கோப் குழுவில் ஹக்கீம்,அனுரமார இன்னும் சாணக்கியன்

wpengine

வங்கி கடன் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளன.

wpengine