மன்னார்,முசலி பிரதேசத்தில் இயங்குகின்ற முசலி இளைஞர் ஒன்றியம் (MYA)என்ற அமைப்பின் ஊடாக மன்/அல் றிம்சா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் முசலியிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல் ஆகிய இரு நிகழ்வுகள் நேற்று காலை 11 மணியளவில் புதுவெளி மன்/அல்றிம்சா பாடசாலையில் நடைபெற்றது.