பிரதான செய்திகள்

புதிய முறையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமைச்சர் மஹிந்த அமரவீர

புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் விரைவில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts

மாட்டிறைச்சி விவகாரம்! முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்

wpengine

பித்துப் பிடித்தவர் போல உளறித் திரியும் ஹரீஸ்!!!

wpengine

இறக்காமத்து பிரச்சினை தீர்ந்துவிட்டதாக கூறிய மு.கா எங்கே?

wpengine