பிரதான செய்திகள்

புகைத்தலுக்கு எதிரான சமூர்த்தி கொடி திட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி

நாளை (31) இடம்பெறவுள்ள சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடி செயற்திட்டத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் அணிவிக்கப்பட்டது.

சமூக வலுவூட்டல், நலனோம்புகை மற்றும் கண்டிய உரிமைகள் பற்றிய அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரத்ன, சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் பண்டார ஹப்புஹின்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Related posts

உயிர் இருக்கும்வரை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு சஜின் வாஸ்

wpengine

ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் கிளிநொச்சியை வந்தடைந்தனர்..!

Maash

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றம்!

Editor