பிரதான செய்திகள்

பி.சி.ஆர் பரிசோதனைகள் மரணங்கள் தொடர்பில் புதிய நடைமுறை

வைத்தியசாலைகளில் அல்லது வைத்தியசாலைகளுக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட சட்ட வைத்திய அதிகாரியின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சு தேவையில்லை! அமைச்சு பதவி தான் வேண்டும்.

wpengine

உயிரிழந்தவர்களுக்கு மன்னார் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி

wpengine

தேர்தல் வட்டாரம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் கூட்டம்

wpengine