பிரதான செய்திகள்

பிளாஸ்டிக் அரிசி; வதந்தி பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான தகவல்களை உருவாக்கிய நபர்களுக்கு எதிராக நட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

அதன்படி சமூக வலைத்தங்களில் இந்த விடயங்களை உருவாக்கிய மற்றும் ஊக்குவித்த குழுக்கள் தொடர்பான தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு அந்த அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான சதி இதுவென்று இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் கூறினார்.

Related posts

மன்னாரில் கனிய மணல் அகழ்விட்கான கலந்துரையாடல் – மக்களின் மத்தியில் எதிர்ப்பு .

Maash

சோனியா, ராகுல், மன்மோகன் சிங் கைதாகி விடுதலை

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் நீடிக்க வேண்டும்

wpengine