பிரதான செய்திகள்

பிலிப்பைன்சில் 5.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்சின் மின் டானோ பகுதியில் இன்று (09) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த இந்த நிலநடுக்கம் 5.4 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளது. 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

பறிமுதல் செய்யப்பட்ட இசைக் கருவிகளை தீயிட்டு எரித்த தலிபான் அரசு!

Editor

றிஷாட் தொலைபேசி விவகாரம்! பொலிஸ் அதிகாரி இடமாற்றம்

wpengine

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகவுள்ள அசத்தலான புதிய அப்டேட்ஸ்!

wpengine