பிரதான செய்திகள்

பிறைந்துறைச்சேனை மக்களால் அமீர் அலிக்கு ஆதரவு பிரச்சாரம்

பிறைந்துறைச்சேனை 206C வட்டாரக் குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு 26.06.2020 வட்டாரக் குழு தலைவர் நாஸர்  தலைமையில் ஸ்மையில் சென்றரில் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் அமீர் அலி கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான விளக்கமளித்தார்.


இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, உறுப்பினர்களான நெளபர், தையிப் ஆசிரியர்,    சட்டத்தரணி ராசிக், மத்திய குழு செயலாளர் அக்பர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

பசீருக்கு பின்னணியில் அமைச்சர் ரிசாத் உள்ளார். முகம்மத் இக்பால் சொல்லும் காரணம்  

wpengine

நாய்கள் சண்டையிடுவது போல் முசலி பிரதேச சபை உறுப்பினர்களின் நிலை.

wpengine

காணாமல் போயிருந்த திசைகாட்டியின் உறுப்பினர்கள் கண்டுபிடிப்பு.

Maash