உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரேசிலில் வெப்பமண்டல சூறாவளி தாக்கியதில் 11 பேர் உயிரிழப்பு!

பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலியில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியுள்ளது.

இதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் மாயமாகியுள்ளனர். புயலை தொடர்ந்து கனமழை பெய்ததால் காணாமல் போன 25 பேரை கண்டுபிடிக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகப்டர் மூலம் தேடுதல் பணி இடம்பெற்று வருகின்றன. 

இதில் குறிப்பாக, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் தொடர்கிறது; இதுவரை 05 பேர் பலி

wpengine

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

மின்னிணைப்பை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine