உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரிய விரும்­பாத ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோ­த­ரிகள்

தாய்­லாந்தில் இடுப்புப் பகு­தியில் இணைந்து தம்­மி­டைய இரு கால்­களை பங்­கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது இரட்டைச் சகோ­த­ரிகள், தாமாக கைக­ளையும் கால்­க­ளையும் பயன்­ப­டுத்தி நட­மா­டவும் ஆடை அணி­யவும் மாடிப் படி­களில் வேக­மாக ஏறி இறங்­கவும் முச்­சக்­க­ர­வண்­டியை செலுத்­தவும் கற்றுக் கொண்டு அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்தி வரு­கின்­றனர்.

பாங்­கொக்கின் வடக்கே சுமார் 250 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள நகொன் ஸவான் என்ற பிராந்­தி­யத்தில் வாழும் பின் மற்றும் பான் ஆகிய இந்த சிறு­மிகள் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று முன் தினம் செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

அந்த சிறு­மி­களை பிரிக்க முடியும் என மருத்­து­வர்கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்ள நிலையில், அவர்­களோ தொடர்ந்து பிரி­யாது ஒன்­றி­ணைந்து இருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பி டத்தக்கது.

Related posts

பின்வாங்கிய ஞானசார தேரர்

wpengine

பேஸ்புக் விவகாரம் கிண்ணியா ஆயிஷா தற்கொலை.

wpengine

ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு!

Editor