பிரதான செய்திகள்

பிரதமர் வேட்பாளராக ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 29 ஆம் திகதி நாட்டில் நிலவும் அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமான முறையான பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுப்பிய கடிதத்திற்கு இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவே எதிர்வரும் தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நடுத்தெரு அரசியலும்

wpengine

முல்லைத்தீவில் மிகப்பெரிய கப்பல் பலரும் அதிசயம்

wpengine

சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம்! சிறுமியின் நிர்வாண படம்

wpengine