இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ அரசு விஜயத்தின் போது, கொழும்பில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது
இந்த விஜயத்தில் இந்தியப் பிரதமர் மோடி பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும், பல அரசியல் பிரமுகர்களை சந்தித்து வரும் அவர் இன்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ உள்ளே; https://www.facebook.com/vanninews.lkOfficial/videos/1352560492614814