பிரதான செய்திகள்

பிணைமுறி மோசடி வழக்கு முன்னால் அமைச்சருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வரையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 30 ஆம் வரையில் குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பிலேயே குறித்த நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார்!

Editor

முன்னாள் பிரதம நீதியரசர் விடுதலை!

Editor

இடையூறுமின்றி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் -மைத்திரி

wpengine