பிரதான செய்திகள்

“பால் நிறைந்த தேசம்” பரிசளிப்பு நிகழ்வு; பிரதம அதிதியாக ஜனாதிபதி

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையில் “பால் நிறைந்த தேசம்” என்ற மகுடத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலான பாடசாலை மட்டப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவம் தற்போது  BMICH இல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹெரிசன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர்  சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோரின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துக்கொண்டிருப்பதோடு.

இந்நிகழ்வில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.13406753_1354821254531721_2623677982678303515_n

Related posts

வவுனியா பிரதேச செயலக சிறந்த பாடகர் தெரிவு

wpengine

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine

வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மியின் உருவ பொம்பை ஊர்வலம்

wpengine