உலகச் செய்திகள்பிரதான செய்திகள்பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடும் மெக்ஸிகோ பெண்கள் (விடியோ) by wpengineMay 21, 2016May 21, 20160236 Share0 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும் மோசமான நாடுகளின் பட்டியலில் முதல் இருபது இடங்களுக்குள் மெக்ஸிகோவும் அடங்குகின்றது. அங்கு ஒவ்வொரு நாளிலும் சராசரியாக வன்முறையால் ஆறு பெண்கள் இறக்கிறார்கள். ஆனால், இந்த வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் தற்போது அதிகரித்துள்ளன.