பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தனை சந்தித்த மகாநாயக்க (படம்)

யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக் தேரர் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தனின் கிராமமான கந்தரோடையில் அமைந்துள்ள தொல்பியல் மையத்திற்கு நேற்று (29.08.2017) சென்றிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக்க தேரர் மற்றும் வட மாகாண கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிணைமுறி மோசடி! மைத்திரி,ரவி சந்திப்பு

wpengine

20 ஆண்டுகள் நடைபெற்ற இப்தாரை ரத்து செய்த டிரம்ப்

wpengine

மனைவியை சுட்டுக் கொன்ற கணவன், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணம்.

Maash