பிரதான செய்திகள்பாராளுமன்ற உறுப்பினருக்கு இன்று 19தடுப்பூசி by wpengineFebruary 16, 2021February 16, 2021020 Share0 இன்று காலை 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். இராணுவ வைத்தியசாலையில் வைத்து இவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.