பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்தன தேரர் சத்தியப்பிரமாணம்

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்தன தேரர் இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலியே ரத்தன தேரரின் பெயரை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்தது.

Related posts

அதாவுல்லாஹ்வுக்கு விழுந்த அடிமேல் அடி

wpengine

இன்று இரவு அமைச்சராகும் 15பேர்

wpengine

உயர்கல்விக்காக கனடா சென்ற இலங்கை மாணவன் விபத்தில் பலி!

Editor