பிரதான செய்திகள்

பாராளுமன்றம் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லை- ரணில்

பாராளுமன்றத்தை அடுத்தவருடம் மார்ச் மாதத்துக்கு பின்னரும் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையில், நடைபெற்ற ஆளும் கட்சிக்கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்கள் அனுப்பும் வசதி

wpengine

வில்பத்து காடழிப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும்

wpengine

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் – மஸ்தான் எம்.பி வேண்டுகோள்

wpengine