பிரதான செய்திகள்

பாராளுமன்றத்தில் 5000 ரூபா பணத்தை சாப்பிட்ட முஷ்ரப் எம்.பி! பணம் மோகம்

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் சபையில் உரையாற்றும் போது அவர் முன் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளை நீட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தால் சபையில் பெரும் கூச்சல் ஆரவாரம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், தான் நாட்டு மக்களுக்காகவே பேச வந்துள்ளதாகவும், டயஸ்போராவின் பணத்தை பெறுபவர்களுக்காக பேச வரவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்வை பேச இடமளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு சபாநாயகர் அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்காக எழுதுவோர் யதார்த்தவாதிகள்

wpengine

பிரச்சாரம் செய்ய தடை! மீறினால் வாய்ப்பினை இழக்க நேரிடும்.

wpengine

அனர்த்த பொருட்களை திருடிய கிராம உத்தியோகத்தர் கைது!

wpengine