பிரதான செய்திகள்

பாதை யாத்திரை பொய் சொல்லும் கீதா குமாரசிங்க (விடியோ)

ஒன்றிணைந்த எதிர் கட்சியின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பாதை யாத்திரையின் போது இரண்டு கோடிக்கு மேற்பட்டவர்கள் பங்கு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார். எல்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கையில் சுமார் 2 கோடி சனத் தொகையே உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

”ருத்ரதாண்டவமாடும் நிறை வேற்றதிகாரம்”

wpengine

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

wpengine

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அவ்வாறான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

wpengine