பிரதான செய்திகள்

பாணந்துறை பாலர் பாடசாலை விளையாட்டு போட்டி (படங்கள்)

(நசிஹா ஹசன்)
பாணந்துறை, எழுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) எழுவில அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலர் பாடசாலை ஆசிரியர்களான பாத்திமா ரிஸ்னா, பாத்திமா சகீனா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்;
எழுவில அலவியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி. பாரிஜா நயீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

Related posts

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் ஏலத்தில்..!

Maash

சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து

wpengine

அவசரமாக சிறுநீரகம் தேவை! உடனடியாக தொடர்பு கொள்ளவும்

wpengine