பிரதான செய்திகள்

பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்த சித்தார்த்தன் பா.உ

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து யாழ். சித்தங்கேணி ஸ்ரீ கணேஷா வித்தியாலயத்திற்கு நேற்று (Multimedia Projector) மற்றும் ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கிவைத்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னைநாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மே 1ம் திகதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் விசேட கூட்டம்!

Editor

மாகாண சபை தேர்தல் விருப்பு வாக்கு அடிப்படையில்

wpengine

காலி முகத்திடல் போராட்ட வீரர்கள் கஞ்சா செடி,போதை மாத்திரை பாவனை

wpengine