பிரதான செய்திகள்

பாசிச புலிகளினால் கொலைசெய்யப்பட்ட ஷரீப் அலியின் நுால்வெளியீடு ஓட்டமாவடியில்

பாசிசப்புலிகளினால் கொல்லப்பட்ட்ட அஷ்ஷஹீத் ஷரீப் அலி அவர்களின் 26வது ஆண்டு நிறைவு ஞ்பகார்த்தஉரையும், கையேடு வெளியீடும் ஓட்டமாவடி அமெரிக்கன் கல்லூரி கேட்போர் கூடத்தில் கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளர் நிசார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

வரலாற்று மனிதர் அஷ்ஷஹீத் ஷரீப் அலி என்ற தலைப்பில் நினைவுரையை மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் பிரதித்தலைவரும், ஈகா ட்ஸ் நிறுவன பணிப்பாளருமான ஜுனைட் நளீமி நிகழ்த்தினார். மர்ஹும் அஷ்ஷஹீத் ஷரீப் அலி அவர்களின் வாழ்க்கையை கல்வி நோக்கு, கலாசார, விளையாட்டு, அரசியல், சகவாழ்வு, குடும்பவியல் நோக்குகள் என பிரித்து தேசிய சர்வதேசிய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டது.

பிரதேச புத்தி ஜீவிகளும், கல்வி மான்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். வரலாற்று மனிதர் அஷ்ஷஹீத் ஷரீப் அலி என்ற வாழ்க்கை குறிப்பு கையேடும் வெளியிட்டு வைக்கப்பட்டது.unnamed (1)

unnamed (3)

Related posts

பேராளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட பேராளர்கள் யார் ? தலைவர் விரும்புவதும், யாரை ?

wpengine

கல்வி பணிப்பாளர் நியமனம்! ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆப்பு வைத்த இளஞ்செழியன்

wpengine

முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கைது செய்யுமாறு முறைப்பாடு

wpengine