பிரதான செய்திகள்

பஷில் ராஜபக்ஷ மீண்டும் விடுதலை

பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  நீதி மன்றத்தால் 10 இலட்ச சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய கடுவளை நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

இவருடைய தற்கொலைக்கு ப்ளுவேல் காரணமாக இருக்கலாம்

wpengine

வர்த்தகர் சகீப் சுலைமான் தலையில் அடித்தே! கொலை

wpengine

முசலி பிரதேச Champion ஆக மணற்குளம் இளைளுர் கழகம்

wpengine