பிரதான செய்திகள்

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படமாட்டாது!

எனினும், பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது இன்னும் 2 வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொ​ரோனா தொற்றினால் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் யாவும் ஏப்ரல் 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென ஏற்கென​வே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் மைத்திரி

wpengine

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முற்றாக நீக்கம்

wpengine

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்

wpengine