பிரதான செய்திகள்

பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் ஏப்ரல் 17இல் மீள ஆரம்பம்!

பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முறையற்ற வரி கொள்கை உள்ளிட்ட சில விடயங்களை வலியுறுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடந்த மார்ச் 09 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசார தேரரின் வெளிநாட்டு கோரிக்கை நிராகரிப்பு

wpengine

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது மஹிந்த அணி

wpengine

இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள பாகிஸ்தான் மக்கள்

wpengine