பிரதான செய்திகள்

பர்தாவை கழற்றிவிட்டு பரீட்டை எழுதுங்கள் கம்பளையில்

கம்பளையில் உயர்தரப் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் தங்கள் பர்தாவை கழற்றிவிட்டு பரீட்சை எழுதுமாறு நிர்ப்பந்திக்கபட்டுள்ளனர்.

பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் பற்றி, கம்பளை பெற்றோர் உரிய தரப்பினருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

கம்பளை கம்பசிறி வித்தியாலயம், சென் ஜோசம் வித்தியாலயத்தில் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகளுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவு மக்களே! சுனாமி ஒத்திகை பயம் வேண்டாம்.

wpengine

வன்னி விடியலின் முப்பெரும் விழா இன்று

wpengine

தமிழ் கட்சிகள் மஹிந்த பெற்று கொடுத்த சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை என்கிறார் காமினி லொக்குகே! 

Editor