பிரதான செய்திகள்“பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும்” by wpengineApril 22, 20190148 Share0 “பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும்” என்று எழுதி ஒட்டப்பட்டுள்ள கடை ஒன்றின் இந்த படத்தை இணையத்தில் கண்டேன். கொலைகளை செய்த தீவிரவாதிகள் முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல