பிரதான செய்திகள்

பரீட்சைத் திணைக்களத்தில் இப்தார்! 8 முஸ்லிம் ஊழியர்கள் மட்டும் (படம்)

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் மேலதிக ஆணையாளராக கடமையாற்றுகின்ற ஜனாப் முஹம்மத் உட்பட மேலும் 7 முஸ்லிம் ஊழியா்களே அங்கு சேவையாற்றுகின்றனா்.

இவா்கள் 8 பேரும் இணைந்து முழு பரிட்சைத் திணைக்களத்தில் உள்ள பௌத்த ஹிந்து ஊழியா்களையும் ்இணைத்து நேற்றும் (23) ஆம் திகதி  7வது முறையாக இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு பரிட்சைத் திணைக்களத்தின் கூட்ட மண்டபத்தில்  நடைபெற்றது. இந் நிழக்வுக்கு தோ்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளா் முஹம்மத் கலந்து கொண்டாா்.

அத்துடன் ஜெயவா்த்தன கம பள்ளிவசாலின் தர்மகத்தா உறுப்பினர்கள்  கலந்து கொண்டனா். அத்துடன் ஜனாப் தகிலான் சிங்கள மொழி மூலம் நோன்பு பற்றி விளக்க உரை ஒன்றையும் நிகழ்த்தினாா்.SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC
SAMSUNG CSC

Related posts

அரசியலுக்காக இனவாதத்தை தூண்டும் விக்னேஸ்வரன்! கைது செய்ய வேண்டும்

wpengine

ஜனாதிபதியுடன் இந்தியா செல்லும் ஜீவன் தொண்டமான்!

Editor

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படமாட்டாது!

Editor