பிரதான செய்திகள்பயங்கரவாதம் அல்லது குண்டுத் தாக்குதலுடன் றியாஜ்க்கு தொடர்பில்லை by wpengineOctober 6, 2020October 6, 202007 Share0 பயங்கரவாதம் அல்லது குண்டுத் தாக்குதலுடன் தொடர்பில்லை என விசாரணைகளில் தெரியவந்தமையால், ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு.